15.07.2025 இன்று பெருந்தலைவர் கல்வி கண் திறந்த கர்மவீரர் கு.காமராசர் ஐயா வின் 123 வந்து பிறந்தநாள் திருவிழா பிறந்த நாளையொட்டி நாடார் வியாபாரிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பாக பெருந்தலைவர் முழு உருவ சிலைக்கு மாலை மரியாதை செய்யப்பட்டது. அதன்பின் இரத்ததானம் முகாம் நடத்தினர்.
இதில் ஐம்பது பேர் இரத்த தானம் செய்தனர் அதன் பின் பயணியர் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு புத்தகப் பை மற்றும் ஐநூறு குழந்தைகளுக்கும் இனிப்பு வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் மாநில தலைவர் ரெ.காமராசுநாடார் தலைமையில் நாடார் வியாபாரிகள் சங்கம் செயலாளர் செல்வகுமார் தமிழ்நாடு வணிகர் சங்கம் மாநில கூடுதல் செயலாளர் டாக்டர் யாபேஷ் செய்தித்தொடர்பாளர் செல்வின் மாநில துணைத் தலைவர் டாக்டர் சுரேஷ் மண்டல தலைவர் வேலாயுத பெருமாள் மாவட்ட செயலாளர் மொய்தீன் மாவட்ட இணைச் செயலாளர் சங்கர்
மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் கோடிஸ்வரன் நாடார் வியாபாரிகள் சங்கம் துணைச் செயலாளர் பார்த்தீபன் சத்ய சீலன் பாலமுருகன் துணைத் தலைவர் அழகேசன் பால் வண்ணன் முருகன் மற்றும் ராமகிருஷ்ணன் தங்க குமார் முத்துராஜ் ஆறுமுக நயினார்
பரமன்குறிச்சி மாயாண்டி ஜான் விஜய் குருநாத புரம் குபேந்திரன் வெற்றி செல்வன் கதிரேசன் சதீஷ் வீரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக