150 அடிக்கு மேல் தூக்கி வீசப்பட்ட பள்ளியின் மேர்கூரை
நீலகிரி மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆரஞ்சு அலர்ட் விட பட்டிருந்த நிலையில் கன மழை மற்றும் சூறாவளி காற்று வீசி வருகிறது இதில் கூடலூர் பகுதிகளான நாடு கானி , தேவாளா, பந்தலூர், சேரம்பாடி பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ததில் தேவால அரசு மேல்நிலைப் பள்ளியின் வகுப்பறையின் மேற்கூரை 150 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக