துத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வார்டு எண் 38,41 மற்றும் 29 ஆகிய பகுதிகளுக்கு அபிநயா திருமண மண்டபத்திலும், கோவில்பட்டி நகராட்சி வார்டு எண். 22,25 ஆகிய பகுதிகளுக்கு சத்யபாமா திருமண மண்டபத்திலும், கயத்தாறு பேரூராட்சி பகுதியில் இந்திரா நகர் சமுதாய நலக்கூடத்திலும்,
கானம் பேரூராட்சி பகுதியில் கானம் சமுதாய நலக்கூடத்திலும், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம், படுக்கப்பத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம், புன்னக்காயலில் உள்ள வளனார் திருமண மண்டபத்தில் வைத்து முகாம் நடைபெறவுள்ளது. என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக