ஈரோடு நகர் முழுவதும் 19ம்தேதி மின் நிறுத்தம் : - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஜூலை, 2025

ஈரோடு நகர் முழுவதும் 19ம்தேதி மின் நிறுத்தம் :


ஈரோடு துணைமின்நிலையத்தில் 19ம்தேதி (சனி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் ஈரோடு நகர் முழுவதும், வீரப்பன் சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல்காலனி, டீச்சர்ஸ்காலனி, சூரம்பட்டி, சூரம்பட்டிவலசு, பெரியார்நகர், திருநகர்காலனி, ஈரோடு பஸ் ஸ்டாண்ட், காந்திஜிரோடு, ஈ.வி.என். ரோடு, ஆர்.கே.வி.ரோடு, பிரப்ரோடு, வீரப்பன்சத்திரம், பெருந்துறைரோடு, மேட்டூர்ரோடு. சம்பத்நகர், வெட்டுகாட்டுவலசு, மாணிக்கம்பாளையம், பாண்டியன்நகர், சக்திநகர், வக்கீல்தோட்டம், பெரியவலசு, பாரதிதாசன்வீதி, முனியப்பன்கோவில்வீதி, நாராயணவலசு, டவர்லைன்காலனி, திருமால்நகர், பாப்பாத்திக்காடு, கருங்கல்பாளையம், கே.என்.கே .ரோடு, மூலப்பட்டறை, சத்திரோடு, நேதாஜிரோடு ஆகிய பகுதிகளில் 19ம்தேதி (சனி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.


செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad