மூக்குபேரி அஞ்சல் அலுவலகத்தில் வைத்து செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் சுமார் 20 பள்ளி குழந்தைகளுக்கு புதிய கணக்கு தொடக்க விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 ஜூலை, 2025

மூக்குபேரி அஞ்சல் அலுவலகத்தில் வைத்து செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் சுமார் 20 பள்ளி குழந்தைகளுக்கு புதிய கணக்கு தொடக்க விழா.

நாசரேத், அருகே மூக்குபேரி அஞ்சல் அலுவலகத்தில் வைத்து செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் சுமார் 20 பள்ளி குழந்தைகளுக்கு புதிய கணக்கு தொடக்க விழா நடைபெற்றது 

இவ்விழாவில் குழந்தைகளின் பெயரில் செல்வமகள் திட்டத்தின் கீழ்புதிய கணக்கு ஆரம்பித்து அட்டையை குழந்தைகள் கையில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் கனல் ஆறுமுகம் அவர்கள் கொடுத்தார். 

இந்நிகழ்ச்சியில் அஞ்சல் அலுவலக சாத்தான்குளம் அஞ்சலக கோட்ட ஆய்வாளர் சுடலைமுத்து மூக்குபேரி அஞ்சல் அலுவலர் செல்வ சிங் உதவி அலுவலர் ஜெயலட்சுமி முத்துகிருஷ்ணன் ஹை கோர்ட் மற்றும் தூய மார்கு மழலையர் பள்ளியின் தலைமை ஆசிரியர் கனக ரதி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad