தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 ஜூலை, 2025

தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.

தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம். 

தமிழக அரசின் போக்குவரத்து துறை, இயற்கை வளங்கள் துறை, நிதித்துறை, நில அளவை மற்றும் நிலவரித் திட்டம், கைத்தறி நெசவாளர் திட்டம், சாலை பாதுகாப்பு துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலன், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம், குடிநீர் வடிகால் வாரியம், மற்றும் வணிகவரித்துறை ஆகிய துறைகளுக்கான இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்த தகவலை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் அறிவிப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad