குடியாத்தம் அருகே வழிப்பறியில் ஈடு பட்டவர் கைது ரூ 2.15 லட்சம் பறிமுதல!
குடியாத்தம் ,ஜூலை 27 -
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த பிரியாணி கடை உரிமையாளர் முக்தியார் வயது 32 இவர் ஆந்திர மாநி லம் சித்தூரில் பிரியாணி கடை வைக்க ரூபாய் 2.50 000 பணத்துடன் பேரணாம் பட்டு பகுதியை சேர்ந்த நூர்தீன் என்பவ ரோடு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் பிறகு மீண்டும் ஊர் திரும்பியபோது பரதராமி அருகே உள்ள சோதனை சாவடி அருகே வந்து கொண்டி ருக்கும்போது அவரிடம் இருந்த பணப் பையை பறித்து சென்றார்கள் இது சம்பந்தமாக முக்தியார் பரதராமி காவல் நிலையத்தில் புகார் செய்தார் அதன் அடிப்படையில் குடியாத்தம் டி எஸ் பி சுரேஷ் காவல் ஆய்வாளர் தமிழ்ச்செவன் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொ ண்டனர் விசாரணையில் இந்த வழிப்பறி சம்பவத்திற்கு முக்தியாருடன் வந்த நூரு தீன் உடந்தையாக இருந்தது தெரியவந் தது இது சம்பந்தமாக நூர்தினை போலீ சார் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைத்தனர்பணத்துடன் தப்பியே இரண்டு பேரையும் தேடி வந்தனர் இந்நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட பேரணாம்பட்டு ரமாபாய் நகரைச் சேர்ந்த பேரரசு வயது 21 என்பவரை போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து ரூபாய் 2.15.000 பணத் தை பறிமுதல் செய்தனர் மேலும் ஒருவ ரை போலீசார் தேடி வருகின்றனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக