மதுரா பெரிய பள்ளம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகா 32 அடி உயரம் காளிகாம்பாள் தேவஸ்தானத்தில் மண்டல பூஜை!
குடியாத்தம் , ஜுலை 27 -
குடியாத்தம் அடுத்த டிடி மோட்டூர் மதுரா பெரிய பள்ளம் கிராமத்தில் எழுந்தருளி யுள்ள..32 அடி உயரமுள்ள ஸ்ரீ மகா காளி காம்பாள் சிலைக்கு ஆலயத்தில் கடந்த 8.6.2025 அன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது அன்று முதல் தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது
26.7.2025 அன்று இரவு 48 நாள் மண்டல பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது 32 அடி உயரமுள்ள காளிகாம்பாள்சிலைக்கு
கணபதி பூஜை வாஸ்து பூஜைமேளதாளத் துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் அன்று இரவு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான வழங்கப் பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி டி சிவா சாமியார் ஏற்பாடு செய்திருந்தார்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக