வேலூர் மாவட்டத்தில் 24 காவலர்கள் மாற்றம்; எஸ் பி மயில் வாகனன் அதிரடி உத்தரவு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஜூலை, 2025

வேலூர் மாவட்டத்தில் 24 காவலர்கள் மாற்றம்; எஸ் பி மயில் வாகனன் அதிரடி உத்தரவு!

வேலூர் மாவட்டத்தில் 24 காவலர்கள் மாற்றம்; எஸ் பி அதிரடி உத்தரவு!
வேலூர் ,ஜூலை 22 -

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, குடியாத்தம், பள்ளிகொண்டா, பேரணா ம்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிய கூடிய 24 காவலர்களை எஸ்பி பணியிட மாற்றம் செய்துள்ளார். குடியாத் தம் டவுன் எஸ் எஸ் ஐ கலைவாணி, குடி யாத்தம் தாலுக்கா காவல் நிலையம் மற்றும் மேல்பட்டி போலீஸ் நிலையம் நித் யஸ்ரீ, பாகாயம் காவல் நிலையம் மற்றும் அணைக்கட்டுஎஸ்எஸ்ஐ தமயந்திவேலூர் மாவட்ட குற்றப் பிரிவிற்கு என மொத்தம் 24 பேரை பணியிட மாற்றம் செய்து எஸ்பி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad