உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவக்கி வைத்த மண்டல குழு தலைவர்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஜூலை, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவக்கி வைத்த மண்டல குழு தலைவர்!

உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவக்கி வைத்த மண்டல குழு தலைவர்!
காட்பாடி , ஜுலை 22 -

வேலூர் மாவட்டம் காட்பாடி வார்டு 4,5 செங்குட்டை திரௌபதி அம்மன் கோவில் பகுதியில் இன்று நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை 1 வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா துவக்கி வைத் தார். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்கள் குறை மனுக்களை வழங்கி வருகின்றனர். முகாமில் உதவி ஆணையர், சுகாதார அலுவலர், வார்டு 4 மற்றும் 5 மாமன்ற உறுப்பின்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad