பெண்களுக்கு ரூ. 30 லட்சம் கிடைக்கும்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஜூலை, 2025

பெண்களுக்கு ரூ. 30 லட்சம் கிடைக்கும்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு



ஆதார் மற்றும் ரேஷன் கார்டு வைத்திருக்கும் பெண்களுக்கு ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் கடனை பெற தொழில் தொடங்க விரும்பும் பெண்கள், கல்விச் செலவுகளை எதிர்கொள்வோர், கைவினை கலைஞர்கள் உள்ளிட்டோர் விண்ணப்பிக்கலாம். கூடுதல் ~ https://tamco.tn.gov.in முகவரியில் அறியலாம்.


செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad