திருப்பூரில் ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்து அமைப்பின் சார்பில் மரங்களை காக்க விழிப்புணர்வு பிரச்சாரம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஜூலை, 2025

திருப்பூரில் ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்து அமைப்பின் சார்பில் மரங்களை காக்க விழிப்புணர்வு பிரச்சாரம்


ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்து அமைப்பின் பிரிவான 

(CIO) children's Islamic organisation

சார்பாக  27-07-2025 அன்று மண்ணின் கைகள் இந்தியாவின் இதயங்கள் மரங்களை பாதுகாக்கும் விதமாக விழிப்புணர்வு பிரச்சாரம்  நடைபெற்றது இதில் நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்ட மரங்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் பேரணி நடைபெற்றது.நாடு முழுவதும் விழிப்புணர்வு ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்து அமைப்பு சார்பாக ஏற்படுத்தி கொண்டுள்ளது 

இதில் ஒரு பகுதியாக திருப்பூர் SIO பள்ளியில் பேரணி துவங்கி கோம்பத்தோட்டம் காயிதே மில்லத் நகர் பெரிய கடை வீதி பேரணி நடைபெற்றது இந்த பேரணி முகமதுகாசிம் தலைமையில் நடைபெற்றது இந்த பேரணியை 50 - வது வார்டு மாமன்ற உறுப்பினர் பெனாசீர் நசீர்ர்தீன் துவங்கி வைத்தார்கள் மேலும் (CIC) அமைப்பின் சார்பாக காவல் உதவி ஆய்வாளர் அவர்களுக்கும் பொதுமக்களுக்கும்

மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad