திருப்பூர் மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், திருப்பூர் மாவட்ட டூரிஸ்ட் வேன் கார் ஆட்டோ ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னெடுப்பில்,
திருப்பூர் தி ஐ பவுண்டேசன், ஸ்ரீசரண் மெடிக்கல் சென்டர் சார்பில்,தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாமை திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகியும் மரியாதைக்குரிய மேயர் ந. தினேஷ்குமார் அவர்கள் துவக்கி வைத்தார் இந்த நிகழ்வில் வடக்கு மாநகர திமுக செயலாளர் தங்கராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் திருப்பூர் மாவட்ட டூரிஸ்ட் வேன் கார் ஆட்டோ ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் கலந்து கொண்டனர் இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் பொதுமக்கள் தங்களை மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக