மேரா யுவ பாரத் பிளான்ட் 4 மதர் நிகழ்ச்சி
மேரா யுவ பாரத் பிளான்ட் 4 மதர் நிகழ்ச்சி உதகை பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது
மேரா யுவ பாரத் ரஞ்சித் குமார் அனைவரையும் வரவேற்றார் பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சகாயமேரி தலைமை வகித்தார் சிறப்பு விருந்தினர்களாக நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் தலைவர் சுரேஷ் ரமணா, நீலகிரி எஜீகேஷனல் டிரஸ்ட் ஜாபர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
மாணவிகளுக்கு கவிதை மற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பெத்தில் ஸ்கூல் ஆஃப் மியூசிக் அகாடெமி ஷாம் நன்றி கூறினார். புலவர் இர.நாகராஜ் நிகழ்ச்சியைத் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக