நீலகிரியில் உலக மக்கள் தினம்: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 11 ஜூலை, 2025

நீலகிரியில் உலக மக்கள் தினம்:


 நீலகிரியில் உலக மக்கள் தினம்:           


நீலகிரி மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை  (குடும்ப நல செயலகம்) சார்பில், உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு, செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் ரதத்தினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள் மற்றும் நீலகிரி மாவட்டம் ஆட்சியர் அலுவகத்தில் உலக மக்கள் தொகையை முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு கேடயமும் சான்றிதழ்களையும் நீலகிரி மாவட்டம் ஆட்சியர் வழங்கினார்கள் 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்திகள் பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad