வருகின்ற செப்டம்பர் 4ஆம் தேதி ஓ.பன்னீர் செல்வத்தின் தலைமையில் மதுரையில் மாபெரும் மாநாடு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 ஜூலை, 2025

வருகின்ற செப்டம்பர் 4ஆம் தேதி ஓ.பன்னீர் செல்வத்தின் தலைமையில் மதுரையில் மாபெரும் மாநாடு


வருகின்ற செப்டம்பர் 4ஆம் தேதி ஓ.பன்னீர் செல்வத்தின் தலைமையில் மதுரையில் மாபெரும் மாநாடு நடைபெற இருப்பதை முன்னிட்டு மாநாடு வெற்றியடைய வேண்டி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அமைந்துள்ள வேங்கட சமுத்திரம் கிராமத்தில் அருள் பாலித்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ காட்டு பத்ரகாளி மாரியம்மன் கோவிலில் இன்று சிறப்பு அன்னதானம் மற்றும் அபிஷேகம் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான ஐயப்பன் கலந்துகொண்டு அன்னதானத்தை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி செயலாளர் ராஜ்மோகன் மாவட்ட பொருளாளர் மூ.சி .ஆர். ரவி திருமங்கலம் கழகச் செயலாளர் ராஜாமணி, நகரப் பொருளாளர் விமல் ராஜ், எம்ஜிஆர் மன்ற செயலாளர் நாகராஜ், அம்மா பேரவை முத்துக்குமார், அவைத் தலைவர் காளிதாஸ், மாணவரணி செயலாளர் பாரிஸ் ரவி, இளைஞர் அணி செயலாளர் செந்தில், மாவட்ட பிரதிநிதி மணிவண்ணன், மற்றும் வார்டு செயலாளர்முனியாண்டி, மனோகரன்   இளங்கோவன் , ரபீக் பாய் முத்தையா  சேகர் சுதாகர், ரமேஷ் நட்ராஜ், சக்தி குமார், பொன்னுச்சாமி, விஜய், ஆட்டோ சின்ன பாண்டி,மற்றும் கட்சி நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad