கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு பகுதியில் ''உங்களுடன் ஸ்டாலின்' 'சிறப்பு முகாம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 ஜூலை, 2025

கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு பகுதியில் ''உங்களுடன் ஸ்டாலின்' 'சிறப்பு முகாம்


 கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு பகுதியில் ''உங்களுடன் ஸ்டாலின்' 'சிறப்பு முகாமில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்..


கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு, ஆதி திருமண மண்டபத்தில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு முகாமில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்ளை பெற்றுக் கொண்டு முகாமினை பார்வையிட்டார்.உடன் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், மண்டல தலைவர் கதிர்வேல் ,உதவி ஆணையாளர் முத்துச்சாமி, உதவி செய்ய பொறியாளர் முத்துக்குமார், மாமன்ற உறுப்பினர்கள் உதவி பொறியாளர்கள் ,சுகாதார ஆய்வாளர்கள், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட அனைத்து துறை அலுவலர்களும் உள்ளனர்  .


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad