காரமடை அருகே கேகே நகர் அருள்மிகு ஸ்ரீ அம்சி காளியம்மன் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்..
ஆடி முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்ட அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சுவாமிக்கு அபிஷேக பூஜை நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட காரமடை அருகே கேகே நகர் மேற்கு ஸ்ரீ அம்சி காளியம்மன் சிறப்பு அலங்காரத்திலல் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக