மேரா யுவ பாரத் பிளான்ட் 4 மதர் நிகழ்ச்சி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 ஜூலை, 2025

மேரா யுவ பாரத் பிளான்ட் 4 மதர் நிகழ்ச்சி


மேரா யுவ பாரத் பிளான்ட் 4 மதர் நிகழ்ச்சி


மேரா யுவ பாரத் பிளான்ட் 4 மதர் நிகழ்ச்சி உதகை  சி. எஸ்.ஐ. ஜெல் நினைவு  பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.


மேரா யுவ பாரத் ரஞ்சித் குமார் அனைவரையும் வரவேற்றார்.  விருந்தினர்களாக  தன்னார்வலர்கள் கூட்டமைப்பு நீலகிரி மாவட்ட தலைவர் சுரேஷ் ரமணா, அன்பு அறக்கட்டளை தலைவர் சதீஸ், நீலகிரி எஜீகேஷனல் டிரஸ்ட் ஜாபர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். 


மாணவிகளுக்கு கவிதை மற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பெத்தில்  ஸ்கூல் ஆஃப் மியூசிக் அகாடெமி ஷாம் நன்றி  கூறினார்.  நிகழ்ச்சியை கூட்டமைப்பின் உதகை வட்ட ஒருங்கிணைப்பாளர்  ஜாபர் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad