விபத்தை தடுக்க மசினகுடி சாலையில் ரப்பர் தரப்புகள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 ஜூலை, 2025

விபத்தை தடுக்க மசினகுடி சாலையில் ரப்பர் தரப்புகள்


விபத்தை தடுக்க மசினகுடி சாலையில் ரப்பர் தரப்புகள்


நீலகிரி மாவட்ட உதகையிலிருந்து மசினகுடி செல்லும் சாலையில் விபத்துகளை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலை துறையினர் வெளிநாட்டிலிருந்து தரவைத்த ரப்பர் தடுப்பு டயர்களை வைத்துள்ளனர் இந்த சாலையானது கல்லட்டி மசினகுடி இணைப்பு சாலையாகும் இதில் 36 கொண்டை ஊசி வளைவு உள்ளது இது ஒரு வழி சாலை ஆகும் நீலகிரி மாவட்ட ஓட்டுனர் உரிமம் உள்ள வாகனங்களுக்கு மட்டும் அனுமதி மற்ற வாகனங்கள் மைசூர் செல்ல வேண்டுமென்றால் கூடலூர் சுற்றிவர வேண்டும் இது சாலை மிகவும் ஆபத்தான சாலை அதனால் நெடுஞ்சாலை துறையினர் இந்த சாலையில் அதிக கவனம் எடுத்துள்ளனர் இது வரவேற்கத்தக்கது 


மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad