விருத்தாசலத்தில் குரூப் 4 தேர்வு எழுதாமல் திரும்பிச் சென்ற மாணவர்களால் பரபரப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 ஜூலை, 2025

விருத்தாசலத்தில் குரூப் 4 தேர்வு எழுதாமல் திரும்பிச் சென்ற மாணவர்களால் பரபரப்பு


விருத்தாசலத்தில் குரூப் 4 தேர்வு எழுதாமல் திரும்பிச் சென்ற மாணவர்களால் பரபரப்பு


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு தமிழகமெங்கும் இன்று நடைபெற்று வருகிறது அதன் அடிப்படையில் இன்று கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் குரூப் 4 எக்ஸாம் தேர்வு எழுத வந்த 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் மூன்று நிமிடம் தாமதமாக போனதால் தேர்வு எழுத அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டனர் செய்தியை கேள்விப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி கடலூர் மைய மாவட்ட செயலாளர் பி.ஆர் நீதி வள்ளல் கடலூர் மாவட்ட ஆட்சியர், உயர்கல்வித்துறை அமைச்சர் இன்னும் பல அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார் ஆனாலும் தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல் நீண்ட நெடிய போராட்டத்தை பிறகு தேர்வு எழுத முடியாமல் போனது இது மிகவும் வருத்தத்திற்குரிய செயல் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு இதுபோன்று மாணவர்கள் இன்றைக்கு தேர்வு எழுதாமல் தேர்வு எழுத முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அப்படி தேர்வு எழுத முடியாத மாணவர்களை கணக்கில் கொண்டு அவர்களுக்கு திரும்ப தேர்வு எழுத ஒரு வாய்ப்பு தருமாறு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது மக்களுக்கான ஆட்சி மாணவர்களுக்கான ஆட்சி இளைஞர்களுக்கான ஆட்சி என்று நாம் தமிழகத்தில் திராவிட ஆட்சியை ஒரு சில அதிகாரிகளால் அந்த ஆட்சிக்கு அவர் பெயர் ஏற்படுகிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது


இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு அவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்குமாறு விடுதலை சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad