தாராபுரத்தில் நடிகர் சூர்யாவின் 50'வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஒரு நாள் முழுவதும் மக்களுக்கு அன்னதானம் வழங்கினர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஜூலை, 2025

தாராபுரத்தில் நடிகர் சூர்யாவின் 50'வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஒரு நாள் முழுவதும் மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடிகர் சூர்யா அவர்களின் 50'ஆவது  பிறந்தநாளை முன்னிட்டு  திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி சூர்யா ரசிகர்கள் "மாதம் ஒரு நற்பணி" என்ற கருத்தினை முன்னிட்டு மாதந்தோறும் ஒரு சமூகத்திற்கு நற்பணி செய்து வருகின்றனர்,எனவே நடிகர் சூர்யா அவர்களின் 50'ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று தாராபுரத்தில் ஒரு நாள் முழுவதும் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, மேலும் பல நற்பணிகளை மேற்கொண்டனர், இந்நிகழ்வில் திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்களான  குகன் மற்றும் அகிலன் ஏற்பாட்டில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சூர்யா நற்பணி இயக்க உறுப்பினர்களான தன்வின், ஆனந்தன், மாய கிருஷ்ணன், மணிகண்டன், செல்வக்குமார், குமார் ,சரவணன், புகழ் மணி,பிரணீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad