இருசக்கர வாகனத்தில் 5 லிட்டர் பணங்கள் எடுத்து வந்த இரு ஆசாமிகள் கைது!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மது விலக்கு அமலாக்க பிரிவு காவல் உதவி ஆய்வாளர் Tr. G. எழில்வேந்தன் மற்றும் போலீஸ் பார்ட்டி சகிதம்.. இன்று 09.07.2025 ம் தேதி 12.00 மணிக்கு பேர்ணாம்பட்டு பத்தலபள்ளி மது விலக்கு சோதனை சாவடியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது TN83Y0693 HERO SPLR+ இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை மடக்கி சோதனை செய்ய கர்நாடக மாநிலம் V. KOTTA வில் இருந்து ஒரு வெள்ளை நிற கேனில் 5 லிட்டர் கள் எடுத்து வந்த A1.கோபால் A/24 S/o குருமூர்த்தி, சங்கராபுரம், மேல்பட்டி, குடியாத்தம், A2.ரகுபதி A/23 S/o பாபு
சங்கராபுரம், மேல்பட்டி, குடியாத்தம் ஆகியோர்களை வழக்கின் சொத்து, மற்றும் இருசக்கர வாகனத்துடன் நிலையம் வந்து நிலைய குற்ற எண். 87/2025 U/s 4(1)(A), 4(1)(C) TNP ACT ன் படி வழக்கு பதிவு செய்து நீதி மன்ற காவலுக்கு அனுப்ப பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக