ஜாக்டோ ஜியோ பேரமைப்பினர் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஜூலை, 2025

ஜாக்டோ ஜியோ பேரமைப்பினர் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்!

ஜாக்டோ ஜியோ பேரமைப்பினர் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்!
வேலூர் , ஜுலை 9 -

 வேலூர் மாவட்டம் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரி வித்து தமிழ்நாட்டில் உள்ள ஜாக்டோ ஜியோ பேரமைப்பினர் வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டு வேலூர் மாவட்ட ஆட்சியர கம் எதிரிலே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் டிடி ஜோஷி எம் ஜெயகாந்தன் ஜி சீனிவாசன் ஜோசப்
பண்ணையா ஆகியோர் தலைமை தாங் கினார்.ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் முனை வர் செ. நா.ஜனார்த்தனன், மாவட்ட உயர் மட்டக் குழு உறுப்பினர்கள் எம் எஸ் செல் வகுமார் ஆர் ஜெயக்குமார் ஜி.டி பாபு அல்போன்ஸ் கிரிட் தாசில்தார் ரமேஷ் எம் எஸ் தீனதயாளன் பா வேலு ஆகியோர் போராட்ட விளக்க உரையாற்றினார் முடிவில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுமதி நன்றி கூறினார்

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad