ரூ.7.85 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டும் பணிக்கு பூமி பூஜை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 ஜூலை, 2025

ரூ.7.85 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டும் பணிக்கு பூமி பூஜை


காரமடை ஊராட்சி ஒன்றியம், காளம்பாளையம் ஊராட்சி சாமக்கால் நகர் பகுதியில்  ரூ.7.85 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டும் பணிக்கு பூமி பூஜை! !!


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி காரமடை ஊராட்சி ,ஒன்றியம் காளம் பாளையம் ஊராட்சி சாமக்கால் நகர் பகுதியில் கழிவறை கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ கே செல்வராஜ், கலந்துகொண்டு ரூபாய் 7.85 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்து வைத்தார்.உடன் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுச்சாமி, மற்றும் ஊர் பொதுமக்கள் இருந்தனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad