அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநில இயற்கை வேளாண்மை பிரிவு தலைவர் ரெ. முத்துச்சாமி அவர்கள் தலைமையில் புதுக்கோட்டை மாவட்டம், ஒலியமங்கலம் பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்க நிறுவனத் தலைவர் G.K.விவசாயமணி (எ) G.சுப்பிரமணியம் அவர்களின் கரங்களால் ஆடிப்பட்டத்தை நினைவு கூறும் வகையில் பல்வேறு வகையாக விதை நெல் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக