நெல்லையில் 8 சாமி சிலைகள் திருட்டு - போலீசில் புகார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 ஜூலை, 2025

நெல்லையில் 8 சாமி சிலைகள் திருட்டு - போலீசில் புகார்.

மாரியம்மன் கோவிலில் 8 சாமி சிலைகள் திருட்டு நெல்லையில் பரபரப்பு

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை அறிய உள்ள திருப்பணி கரிசல் குளம் கிராமத்தில் உள்ள பிரபலமான மாரியம்மன் கோவிலில் 8 சாமி சிலைகள் இன்று காணாமல் போனதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் உடனடியாக ஊர் பொதுமக்கள் திரண்டு

 பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளனர்

நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad