நெல்லை மாவட்டம் ராதாபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சுப்பிரமணியபேரி ஊர் வழியாக கிராமபுற சாலையில், முறையான அனுமதி இல்லாமல், பாஸ் இல்லாமல் ஜல்லி கற்களை ஏற்றி சென்ற லாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வைத்தனர்.
இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக