ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிராக ஜீலை-9 அகில இந்திய பொது வேலை நிறுத்தம்-மறியல் போராட்டத்தை விளக்கி பிரச்சார இயக்கம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஜூலை, 2025

ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிராக ஜீலை-9 அகில இந்திய பொது வேலை நிறுத்தம்-மறியல் போராட்டத்தை விளக்கி பிரச்சார இயக்கம்.

ஒன்றிய மோடி அரசாங்கத்தின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத தேசவிரவாத கொள்கைகளுக்கு எதிராக ஜீலை-9
அகில இந்திய பொதுவேலை நிறுத்தம்-மறியல் போராட்டத்தை விளக்கி பிரச்சார இயக்கம்.

ஜீலை-3 காலை9.00 மணிக்கு ஆத்தூர் 
AITUC மாவட்ட செயலாளர் 
லோகநாதன் தலைமையில்
AICCTU நிர்வாகி மு.முருகன் கோரிக்கைகளை விளக்கி பேசினார் ஆறுமுகநேரி
iNTUC நிர்வாகி பிஎஸ்.முருகன்
தலைமையில் AITUC மாவட்ட செயலாளர் லோகநாதன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். குரும்பூர் சிஐடியு நிர்வாகி அந்தோனி நிக்சன் தலைமையில் தொமுச நிர்வாகி ஆ.முத்துக்குமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

ஆழ்வார்திருநகரி ஐன்டியுசி நிர்வாகி ராமச்சந்திரன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் கரும்பன் அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிச கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பிரச்சார இயக்கத்தை வாழ்த்தி உரையாற்றினார்கள்

நாசரேத் எம் எல் எப் நிர்வாகி மாரிமுத்து தலைமையில் திமுக நகரசெயலாளர்
ரவி எழுத்தாளர் ஆறுமுக பெருமாள் ஆகியோர் வாழ்க்கை வழங்கினர். AITUC மாவட்டத் தலைவர் இ. கிருஷ்ணராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ பாலகிருஷ்ணன், AITUC மாவட்டத் தலைவர் இ. கிருஷ்ணராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்

மெஞ்ஞானபுரம் எல்பிஎப் நிர்வாகி முத்துக்குமார் தலைமையில் சிஐடியு மாவட்ட தலைவர் ஆர் பேச்சு முத்து கோரிக்கை விளக்கிபேசினார் பரமன்குருச்சி MLF நிர்வாகி மாரிமுத்து தலைமையில் ஏஐடியுசி நிர்வாகி கேபி.முருகன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்

அதே போல மாலை 5.30 மணிக்கு திருச்செந்தூர் தியாகி பகத்சிங் பேருந்து நிறுத்தம் முன்பு நடந்த பிரசாரத்தில், ஐஎன்டியுசி நிர்வாகி இராமச்சந்திரன் தலைமையில் தொமுச நிர்வாகி மகாவிஷ்ணு சிபிஎம் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளரும் வழக்கறிஞருமான முத்துக்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
மாலை 6.15 மணி காயல்பட்டிணம் ஏ ஐ டி யூ சி மாவட்ட செயலாளர் பி. லோகநாதன் தலைமையில் சிஐடியு மாவட்ட தலைவர் ஆர் பேச்சிமுத்து நிறைவு செய்து பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad