தேசிய அளவிலான குதிரை போட்டி: கோவையில் ஜூலை 4, இன்று தொடக்கம்.!!!!
இக்வெஸ்ட்ரியன் சாம்பியன்ஸ் லீக் 2025 உலகின் முதல் குதிரை தடை தாண்டும் போட்டியாகும்.கோவை மாவட்டம், வெள்ளானைப் பட்டியை அடுத்த மோலப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பிசைட் தி இக்வெஸ்ட்ரியன் க்ரஸ்ட் என்ற தனியார் மைதானத்தில் ஜூலை 4 தேதி முதல் ஜூலை 6ஆம் தேதி வரை இந்த போட்டி நடைபெற உள்ளது. இதில் தமிழகம் உள்பட 6 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன .110 செ மீ ,120 செ மீ .என 2 பிரிவுகளாக இந்த குதிரை தடை தாண்டு போட்டி நடைபெறுகிறது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக