திமுக தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்றி தந்த A.நல்லதம்பி.MLA பெரு மிதம்!
திருப்பத்தூர், ஜுலை 25 -
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி தந்த A.நல்லதம்பி.MLA ,
திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாடு முதல் வர் துணை முதல்வர் உதய நிதி ஸ்டா லின் பொதுப்பணி நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் K.K.S.S.R.ராமச்சந்திரன் அவர்கள் ஆணை யின் படி. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத் தூர் தொகுதி கந்திலி ஒன்றித்துக்குட் பட்ட வெங்களாபுரம் ஊராட்சி வெங்களா புரம் பகுதியில் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன இவர்களுக்கு 100 ஆண்டு காலமாக பட்டா இல்லாமல் இருந்து வந்தது பட்டா பெற்று தருவேன் என தேர் தலின் போது வாக்குறுதியாக அளித்தா அதனை இன்று நிறைவேற்றிய திருப்ப த்தூர் சட்டமன்ற உறுப்பினர்A_நல்லதம்பி MLA. இ பட்டாவை வழங்கி சிறப்புரையாற் றினார்.உடன் கந்திலி ஒன்றிய கழக செயலாளர்கள் K.A.குணசேகரன், K.S.A.மோகன்ராஜ், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் R.தசரதன், ஒன்றிய கழக நிர்வாகிகள் A.செல்வி, S.கார்த்தி கூட்டணி கட்சி நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட அணிக ளின் அமைப்பாளர்கள், கிளைக்கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், மற்றும் அரசு அதிகாரிகள் பெண்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.இப்பகுதி பொதுமக்களின் பட்டா பெற்று தந்த திருப்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் A_நல்லதம்பி.MLA, அவர்களுக்கு பொது மக்கள், மற்றும் விவசாய பெருங்குடி மக்கள் என பலரும் மனமார்ந்த நன்றி தெரிவித்து கொண் டனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக