சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு!
காட்பாடி, ஜூலை 4 -
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா அரும்பருத்தி ஊராட்சிக்கு உட்பட்ட சென்னை சாலை ஓரத்தில் அமைந்துள்ள ஏரி நீர் பாசன கால்வாய் சம்பந்தமாக கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மனு அளிக்கப்பட்டது அதன் தொடர்பாக இன்று தேசிய பொதுச் செய லாளர் பா சீனிவாசன் ஆலோசனைப்படி
வேலூர் மாவட்ட செயலாளர் எஸ் கௌரி அவர்கள் தலைமையில் வட்டாட்சியர்
ஜெகதீசன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார் அவர்களை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது மனுவைப் பெற்றுக் கொண்டு விரைவில் நடவடிக் கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்
வேலூர் தாலுகா மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக