பல்துறை சார்ந்த திட்டங்களை சென்னையிலிருந்து காணொளி வாயி லாக தொடங்கி வைத்ததை முதல்வர்!
திருப்பத்தூர் , ஜுலை 5 -
திருப்பத்தூர் மாவட்டம்,ஜோலார் பேட்டை மேற்கு ஒன்றியம்,புள்ளானேரி கிராமத் தில் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்ட துவக்க விழாவில் திருப்பத்தூர் மாவட்ட செய லாளரும்,ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLA அவர்களும், திருவண்ணாமலை நாடாளு மன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை MP அவர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலதிட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில்ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கே.சதிஷ்குமார்,
ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் கவிதாதண்டபாணி, ஜோலார் பேட்டை ஒன்றியக் குழுத் தலைவர் சத்யா சதீஷ்குமார்,பொதுக்குழு உறுப்பினர் சத்தியநாராயணன்,மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் வீ.வடிவேல் மற்றும் கழக முன்னோடிகள், அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
செய்தியாளர் மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக