பெருந்தலைவர் கர்மவீரர் அய்யா காமராசர் அவர்களின் 123 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மக்கள் ஜனநாயகம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் அகிம்சை தலைவர் செ.இப்ராஹீம் பாதுஷா அவர்களின் வழிகாட்டுதலுக்கு இணங்க,
இன்றைய தினம் கழகத்தின் திருப்பூர்மாநகர் மாவட்ட நிர்வாகிகள்
மாநகர் மாவட்ட செயலாளர் செ.அபுதாஹீர் தலைமையில் கர்மவீரர் காமராசரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் மாநகர் மாவட்ட செயலாளர் செ.அபுதாஹீர் தலைமையில் கழகத்தின் திருப்பூர் மாநகர் மாவட்ட துணை அமைப்பாளர் பிரகாஷ் மாநகர்,
மாவட்ட துணை அமைப்பு செயலாளர் சலீம்,
திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக