குடியாத்தம் அருகே சமையல் செய்யும் போது தீ விபத்து லேசான காயம்!
குடியாத்தம் , ஜுலை 15 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் ராமாலை கிராமத்தில் வசிக்கும் ஜெயக்குமார் மனைவி மகாலட்சுமி என்பவர் இன்று 15/07/2025 பிற்பகல் சுமார் 12.30 மணியளவில் சமையல் செய்ய முற்படும்போது சிலிண்டர் கேஸ் அழுத்தத்தின் காரணமாக சிறு விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் காயமடைந்த மகாலட்சுமி என்பவரை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக