வேலூர் மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஜூலை, 2025

வேலூர் மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

வேலூர் மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!
வேலூர் , ஜுலை 15 -

வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ) மூலம், பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கு வழங்கப்படும் கடன் திட்டங்கள் 2025-26 கீழ் பயன்பெற விரும்பும் பிற்படுத்தப் பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஜூலை 15) தெரிவித்துள்ளார்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad