கோவை கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் திருப்பூர் வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளரும் 14 வது வார்டு திமுக செயலாளர் கிணத்துக்கடவு தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான மு. ரத்தினசாமி அவர்களும்
நந்து ஆனந்து , மேத்தை மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் மூத்த நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக