பிரதம மந்திரி ஜென்மன் வீடு கட்டும் திட்டம்: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஜூலை, 2025

பிரதம மந்திரி ஜென்மன் வீடு கட்டும் திட்டம்:

 


பிரதம மந்திரி ஜென்மன் வீடு கட்டும் திட்டம்:   


நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், நஞ்சநாடு ஊராட்சிக்குட்பட்ட குந்தக்கோடுமந்து பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதம மந்திரி ஜென்மன் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 47 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான அனுமதி ஆணைகளை, மற்றும் நீலகிரி மாவட்டத்தில், வேளாண் பொறியியல் துறை சார்பில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பது தொடர்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான முகாமினை, நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டு பயனாளிகளுக்கு பவர் டில்லர், பவர் வீடர் ஆகிய இயந்திரங்களை வழங்கினார்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள் 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C.விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad