வழக்கு மரத்தில் இருந்து விழுந்தவர் உயிர் தப்பினார்..
நீலகிரி மாவட்டம் குன்னூர் சேலாஸ் மேல் பாரதி நகர் முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவான மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன இதனை முன்னிட்டு இளைஞர்கள் மன்றம் சார்பாக 42ம் நாள் பூஜை நடைபெற்றன இதில் 60 அடி உயரம் கொண்ட வழுக்கை மரம் ஏறும் போட்டி நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற இளைஞன் குருமூர்த்தி என்பவர் வயது 22 அவர் கால் தவறி கீழ் விழுந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றனர் இவருக்கு கால் முறிவு ஏற்பட்டதால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக