திண்டுக்கல் ஜெய் மாதாவிற்கு சிறப்பு அலங்காரம்!
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட ஆர்,வி நகர் மலைக்கோட்டை அடிவாரம் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருநங்கைகளால் உருவாக்கப்பட்ட ஜெய் மாதா திருக்கோவில் உள்ளது, மேலும் இக்கோவிலில் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது, மேலும் ஜூலை 7 இன்று ஜெய் மாதாவிற்கு பூக்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது, சிறப்பு அலங்காரத்தில் ஜெய் மாதா பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்,பி,கன்வர் பீர்மைதீன்,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக