மாண்புமிகு முதலமைச்சர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்
திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும் மரியாதைக்குரிய மேயருமான ந. தினேஷ்குமார் அவர்கள் சேவூர் ஒன்றியம் தத்தனூர் ஊராட்சி பகுதியில் உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார் திமுக நிர்வாகிகள் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க நிகழ்ச்சி தொடர்ச்சியாக, இல்லம் தோறும் சென்று மக்களை சந்தித்து தமிழ் நாடு அரசின் மீதான ஒன்றிய அரசின் புறக்கணிப்புகளையும், தமிழ்நாடு அரசு நிகழ்த்திவரும் சாதனைகளையும் எடுத்துரைத்தனர்
இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் உடன் இருநதனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக