திருப்பூரில் நடந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேர்தல் பிரிவு துணை செயலாளர், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் மேயர் அ. விசாலாட்சி அவர்களின் இல்ல திருமண விழாவில் மக்கள் ஜனநாயகம் முன்னேற்ற கழகம் நிறுவனர் & அகிம்சை தலைவர் இப்ராஹிம் பாதுஷா அவர்கள் கலந்து கொண்டு மணமக்கள் தீபிகா-சிவஹரி இணையர்களை வாழ்த்தினார்.
இந்த நிகழ்வில் (MJMK) மஜமுக கட்சியின் அமைப்பு செயலாளர் விஷ்ணு லட்சுமணன், கழக ஒருங்கிணைப்பாளர் ரஹீம், கழக ஆலோசகர் சபிதா ராணி, கழகத்தின் செய்தி தொடர்பாளர் & திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் அபுதாஹிர் மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் கோபாலகிருஷ்ணன்,உள்ளிட்டோர் உடனிருந்து மணமக்களை வாழ்த்தினர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக