திருப்பூர் வடக்கு தொகுதி சார்பாக (6-7-2025) அன்று தொகுதி தலைவர் முகமது யாசின் தலைமையில் அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது
வடக்கு தொகுதி செயலாளர் பாஷாமைதீன் வரவேற்புரை ஆற்றினார். மாநில பேச்சாளர்அப்துல் காதர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் வடக்கு மாவட்ட தலைவர் பஷீர் அகமது மாவட்ட பொது செயலாளர் அப்துல் வகாப்மாவட்ட அமைப்பு பொது செயலாளர் அப்துல் சத்தார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்கள் தொகுதி பொருளாளர் நவீத் அகமது தொகுதி அமைப்பு செயலாளர் கலீமுல்லா மற்றும் தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் தொகுதி செயற்குழு உறுப்பினர் அப்பாஸ் தொகுப்புரையாற்றினார்
இந்த அரசியல் பயிலரங்கத்தில் தொகுதி நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் நிகழ்ச்சி நடைபெற்றது
இறுதியாக தொகுதி துணை தலைவர் ஹபீபுல்லா நன்றி உரையாற்றினார்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக