வெளிப்போட்டியில் வெற்றி பெற்ற எமரால்டு அரசு பள்ளி மாணவிகள்
குறுவட்ட அளவிலான போட்டிகள் அரசு உயர்நிலைப்பள்ளி எப்பநாடு பகுதியில் நடைபெற்று கொண்டு வருகிறது இதில் எமரால்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கபடி போட்டியில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவிகளும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகளும் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள் இவர்களை தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக