இந்த போட்டியினை மணல்மேடு மா. சுரேஷ் மெஞ்ஞானபுரம் தாமஸ், நாசரேத் காவல் துறை காவலர் வேல்பாண்டியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்த கபாடி போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் நாலுமாவடி காமராஜர் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தனர்.
இந்நிகழ்வில் உடற்கல்வி ஆசிரியர் ஜெயக்குமார், கபாடி பயிற்சியாளர் மணத்தி பிரபாகர், ஆசீர், சிவா ஆகியோர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக