நீலகிரி எஜுகேஷனல் டிரஸ்ட் மற்றும் தானிஷ் ஐடெக் இணைந்து, சென்ட் ஆன்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பத்தாம் மற்றும் பதினொன்றாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நீலகிரி எஜுகேஷனல் டிரஸ்ட் தலைவர் திரு. ஜாபர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு கல்வி குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.
திருமதி ரம்யா வரவேற்புரையையும், திருமதி தில்ஷத் நன்றியுரையையும் வழங்கினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக