பேரணாம்பட்டு ,ஜூலை 17 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு புதன் கிழமை மாலை 4:30 மணிக்கு இடம் நான்குகம்பம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தோழர்.நா.சே.தலித் பாஸ்கர்,மாவட்ட குழு உறுப்பினர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
தோழர்கள்,செல்வி பாஸ்கர் கிளைச் செயலாளர்,ரா.அமுதா,சே.நிர்மலா,சாவித்ரிவிஜயன்,சே.குமுதா,தேன், முன்னிலை வகித்தனர், துவக்க உரை தோழர் கே.சாமிநாதன்,மாவட்ட செயலாளர், விளக்க உரை தோழர்கள்.சி.எஸ். மகாலிங்கம்,மாவட்டதலைவர்,பி.குணசேகரன்,விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்டதலைவர்,எஸ்.சிலம்பரசன்,சி.ஜ.டீ.யூ.மாவட்ட தலைவர்,பி.எம்.முஹமது யூசுப்.இந்திய தேசிய லீக் மாவட்ட தலைவர்,கண்டன உரையாற்றினார் கள்,ஜி.ஆர்.கோவிந்தசாமி,பத்தலப்பல்லி,பழனி,கோபி,முருகையன் எம்.ராஜா, கட்டுமானம் தொழிற்ச்சங்க மாவட்ட தலைவர் ஆகியோர்கள் கலந்துக் கொண்டார்கள், தோழர்.ஏஸ்.டி.சங்கரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அவர்கள் ஆர்பாட்டத்தை முடித்து வைத்தார் முடிவில் தோழர ஜி.சரத்குமார் மாவட்ட குழு உறுப்பினர் கூட்டத்தில் நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக