சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஜூலை, 2025

சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம்!

சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம்!
ராணிப்பேட்டை , ஜுலை 29 -

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலை வர் முனைவர். ஜெ.யு.சந்திரகலா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த
மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மான் ஜமால்,இ.கா.ப., மாவட்ட வரு வாய் அலுவலர் செ.தனலிங்கம், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ந.செ. சரண்யா தேவி நேர்முக உதவியாளர் ஏகாம்பரம் (பொறுப்பு) மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துறை அலுவலர்கள் உள்ளனர்.

மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:915022444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad