குடியாத்தத்தில் 100 நாள் வேலை கேட்டு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்!
குடியாத்தம் ,ஜூலை 29 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றிய அலுவலகம் முன் தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் 100 நாள் வேலை கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் தோ ழர் எம் கார்த்திகா தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தின் விளக்குறை தோழர்கள் துரை செல்வம் முன்னாள் மாவட்டதுணை செயலாளர்கே சி பிரேம் குமார் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர்
இதில் எஸ் மகேஷ்பாபு நா பரமசிவம் ஜி தங்கவேல் டி. மணியரசன் அக்பர் ஜி முனு சாமி என் ஜீவரத்தினம் ஸ்ரீ திருநாவுக் கரசு வி சற்குணம் பிரியதர்ஷினி மலர் கொடி ஆர் செல்வி உள்ளிட்ட ஏராளமான பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக