கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட அதிமுக பொது செயலாளர் இபிஎஸ்- பொதுமக்களிடையே கலந்துரையாடினார்!!!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஜூலை, 2025

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட அதிமுக பொது செயலாளர் இபிஎஸ்- பொதுமக்களிடையே கலந்துரையாடினார்!!!!

 


கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட அதிமுக பொது செயலாளர் இபிஎஸ்- பொதுமக்களிடையே கலந்துரையாடினார்!!!!


அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான இபிஎஸ் மக்களே காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் 2026 சட்டசபை தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை நேற்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தொடங்கியுள்ளார் இன்று கோவை பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் இந்நிலையில்  இன்று காலை கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபெற்று மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நடைபயிற்சி இடையே பொதுமக்களிடையே கலந்துரையாடினார்.


தமிழக குரல்  இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad